Ticker

6/recent/ticker-posts

Ma Manithan Movie Launch

மா மனிதன் - விஜய் சேதுபதி :

பியார் பிரேமா காதல் படத்தினை அடுத்து யுவன் ஷங்கர் ராஜா தனது பிலிம்ஸ் சார்பில்  தயாரிக்கும் படத்தில் யுவன் , கார்த்திக் ராஜா , இளைய ராஜா சேர்ந்து இசையமைக்க உள்ளனர் . மா மனிதன் என்று தலைப்பு வைத்துள்ள இப்படத்தில் கதா நாயகனாக  விஜய் சேதுபதி நடிக்கிறார் , சீனு ராமசாமி இயக்குகிறார் . இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

Post a Comment

0 Comments