Ticker

6/recent/ticker-posts

Darbar Movie Kick Started Today With Pooja

ஏ. ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் பூஜையுடன் இன்று மும்பையில்  துவங்கியது . இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் . இசை அனிருத் ,  ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் , படத் தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் , தயாரிப்பு லைக்கா .

தர்பார் 2020 ஜனவரி பொங்கல் வெளிவரும் என்று படக்குழு அறிவித்துள்ளது .






Post a Comment

0 Comments