Ticker

6/recent/ticker-posts

100 Tamil Movie Not Released Today

100 பட ரிலீஸ்க்கு தடை - இயக்குனர் வருத்தம் :

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100 - இன்று வெளியாக இருந்த நிலையில் பணப் பிரச்னை காரணமாக இப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இயக்குனர் சாம் ஆண்டன் கூறியது :

100 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. எங்களது இந்த படத்தை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியாததற்காக வருந்துகிறேன். இதில் என் தவறு ஏதும் இல்லை. மன்னிக்கவும். இவ்வாறு கூறியிருக்கிறார்.

Post a Comment

0 Comments