Ticker

6/recent/ticker-posts

Ayogya Movie Review

அயோக்யா விமர்சனம் :


பணம் மட்டுà®®் தான் வாà®´்க்கையின் எல்லாவற்à®±ுக்குà®®் தேவை என்à®±ு தீà®°்à®®ானிக்குà®®் கர்ணன் (விà®·ால்) , போலிஸ் அதிகாà®°ியாகி வசூல் வேட்டையில் இறங்குகிà®±ாà®°். அவர் வழியில் வருà®®் நாயகி மற்à®±ுà®®் à®’à®°ு கொலை வழக்கு எப்படி அவரது வாà®´்க்கையை à®®ாà®±்à®±ுகிறது என்பதே அயோக்யா படத்தின் கதை.

தெலுà®™்கில் ஹிட் அடித்த டெà®®்பர் படத்தின் தமிà®´ாக்கமே இந்த அயோக்யா, அதில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர் போல் ஆக்சன் காட்சிகளில் சோபிக்காவிட்டாலுà®®்.. எமோஸ்ன்ல் மற்à®±ுà®®் நடிப்பில் ஸ்கோà®°் செய்கிà®±ாà®°் விà®·ால். படம் à®®ுà®´ுவதுà®®் தாà®™்கி யுள்ளாà®°்.

நாயகி à®°ாà®·ி கண்ணா, பூஜா தேவரியா படத்தின் திà®°ுப்பு à®®ுனைக்கு à®®ுக்கிய காரணம், அவர்களது பங்கினை சிறப்பாக செய்துள்ளனர்..

கே.எஸ்.ரவிக்குà®®ாà®°் , எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திà®° நடிப்பிலுà®®், பாà®°்த்திபன் நகைச்சுவை கலந்த வில்லன் கதா பாத்திரத்தில் படத்திà®±்கு பலம் சேà®°்த்துள்ளனர்.

இடைவேளை à®®ுன் வரை எதை நோக்கி படம் போகிறது என்à®±ு புà®°ியாமல் குழப்பத்துடன் செல்கிறது. சாà®®்.சி. எஸ் இசையில் பாடல்கள் எடுபடவில்லை.. அதுவுà®®் கிளைà®®ாக்ஸ் à®®ுன் வருà®®் பாடல் எல்லாà®®் தாரளமாக கட் பண்ணி இருக்கலாà®®்..

இடைவேளைக்கு பின் திà®°ுப்பங்கள், அதிரடி, எமோஸ்னல் என்à®±ு வேகமெடுக்கிறது. அதிலுà®®் கிளைà®®ாக்ஸ் திà®°ுப்பம் படத்தின் அனைத்து குà®±ைகளையுà®®் மறக்கடிக்குà®®் வகையில் à®…à®°ுà®®ை. ஆக்ஷன் கலந்த à®’à®°ு சமூக படம் கொடுத்தத்தில் வெà®±்à®±ியடைந்துள்ளாà®°் à®…à®±ிà®®ுக இயக்குநர் வெà®™்கட் à®®ோகன்.

à®®ொத்தத்தில் இந்த "அயோக்யா à®®ுதல் பாதி சோதித்தாலுà®®் , இரண்டாà®®் பாதி நிà®®ிà®° வைக்கிறது".

Post a Comment

0 Comments