Ticker

6/recent/ticker-posts

Santhanam team up with director kannan


ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’, ‘இவன் தந்திரன்’ சமீபத்தில் வெளியான ‘பூமராà®™்’ படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்ததாக சந்தானம் நாயகனாக நடிக்க உள்ள படத்தினை இயக்குகிà®±ாà®°் .

இந்த படத்தை இயக்குனர் கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிà®±ுவனமுà®®், எம்,.கே.à®°ாà®®்பிரசாத்தின் ‘MKRP PRODUCTIONS’ நிà®±ுவனமுà®®் இணைந்து தயாà®°ிக்கிறது.

மற்à®± நடிகர்கள், நடிகைகள் மற்à®±ுà®®் தொà®´ில்நுட்ப கலைஞர்களுக்கான தேà®°்வு நடந்து வருகிறது. இந்த தேà®°்வுகள் à®®ுடிவடைந்ததுà®®் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜூலை à®®ாதம் துவங்குà®®் என்à®±ுà®®் இப்படத்தை வருகிà®± டிசம்பர் à®®ாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது என்à®±ுà®®் படக்குà®´ுவினர் தெà®°ிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments