Ticker

6/recent/ticker-posts

SK16 Movie Cast and Crew

மெரினா , கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறது  பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் கூட்டணி .

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு  ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ,  அனு இம்மானுவேல் நடிக்கிறார்கள் . மேலும் சூரி , ஆர் .கே .சுரேஷ் , சமுத்திர கனி , நட்டி , யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர் .

இசை - டி .இமான், ஒளிப்பதிவு -  நீரவ்ஷா , எடிட்டிங் - ரூபன் , கலை - வீர சமர் . இயக்கம் - பாண்டிராஜ்.






இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையடன் துவங்கியது , தற்போது சிவகார்த்திகேயன் வது  என்று இருக்கும் , இப்படத்தின் தலைப்பு  மற்ற விவரங்கள் விரைவில் ...


Post a Comment

0 Comments