Ticker

6/recent/ticker-posts

Chiyaan Vikram 58 Movie Music Director

சீயான் விக்ரம் - ஏ .ஆர் .ரஹ்மான் - அஜய் ஞானமுத்து கூட்டணியில் - விக்ரம் 58  :

டிமாண்டி காலனி , இமைக்கா நொடிகள் படங்களை தொடர்ந்து அடுத்ததாக சீயான் விக்ரமின் 58 வது படத்தினை இயக்கவுள்ளார் அஜய் ஞானமுத்து, இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் தற்போது இசையமைப்பாளராக ஏ .ஆர் .ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளார் .

மற்ற நடிகர், நடிகையர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது , இப்படத்தில் நடிக்க விருப்பப்படும்  நடிகர்கள், நடிகைகள் மற்றும் குழந்தைகள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ‘casting.teamajay03@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

ஆக்ஷன் – த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ – வியாகாம் 18 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது, படப்பிடிப்பு  வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது , மேலும் படத்தை அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments