Ticker

6/recent/ticker-posts

Dhanush team up with karthik subbaraj

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் :

பிட்சா, ஜிகர்தண்டா , இறைவி , பேட்டை படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.   மலையாளத்தில் ‘மாயாநதி',' வரதன்', ‘பிரதர்ஸ்டே' ஆகிய படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா லக்ஷ்மி தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்..

YNot ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சசிகாந்த் - Reliance Entertainment நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளனர்,  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் .

கேங்ஸ்டர் மற்றும் திரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 2019 ஆகஸ்ட் மாதம்  லண்டனில் துவங்க உள்ளது , மேலும் இப்படத்தில் இணையவிருக்கும் நடிகர் நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Post a Comment

0 Comments