Ticker

6/recent/ticker-posts

Bigil Audio Launch Date

செப்டம்பர் 19  ஆம் தேதி "பிகில் " இசை :

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் , ஏ .ஆர் ,ரஹ்மான் இசையில் உருவாகி வரும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு  விழா அடுத்த வாரம் வியாழக்கிழமை- 19/9/19  ஆம் தேதி நடைபெற உள்ளதாக படத் தயாரிப்பாளர் ஏ .ஜி .எஸ் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார் .

மேலும் பிகில் இசை வெளியிட்டு விழா பற்றி அவர் கூறியதாவது .

"ஒவ்வொரு வருடம் நான் இப்படி ஒரு குறிப்பிட்ட நாளுக்குக் காத்திருப்பேன். அன்று என் வேலைகளை ஒதுக்கிவிட்டு, அழைப்பிதழ் பெற்று, இசை வெளியீட்டு விழாவுக்குச் சென்று நம் தளபதியின் பேச்சைக் கேட்பேன்.

இந்த வருடம் அப்படி ஒரு நாளை நானே அறிவிக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. கனவுகள் நிஜமாகும். 19/9/19 விசேஷமான நாளாக இருக்கும். பிகில் இசை வெளியீடு நடைபெறுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் அற்புதமான இசையுடனும், சர்வதேசக் கலைஞர்களின் நிகழ்ச்சியுடனும் ஒரு விசேஷமான விழாவைத் திட்டமிட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார் அர்ச்சனா.

Post a Comment

0 Comments