Ticker

6/recent/ticker-posts

Otha Seruppu Size7 Movie Review

ஒத்த செà®°ுப்பு - விமர்சனம் :

à®’à®°ு கொலை தொடர்பாக விசாரணைக்கு காவல் நிலையம் கொண்டு வரப்படுà®®் à®®ாசிலா மணி ( பாà®°்த்திபன்) மற்à®±ுà®®் அவரது மகன் , அந்த கொலையை பாà®°்த்திபன் தான் செய்தாà®°ா ? இல்லை வேà®±ு யாà®°ேனுà®®் இதில் à®®ாட்டி விட்டாà®°்களா ? என அவரிடம் விசாà®°ிப்பதே இந்த ஒத்த செà®°ுப்பு படத்தின் கதை.

பாà®°்த்திபன் à®®ாசிலாமணி யாக தனி ஓர் ஆளாக காட்சிகளில் வேà®±ு யாà®°ுà®®் தோன்à®±ாமல் தான் மற்à®±ுà®®் இடம்பெà®±்à®±ு கதையை சுவாரசியமாக நகர்த்துவதில் மற்à®±ுà®®் நடிப்பில் தான் வித்தகர் என்பதை நிà®°ூபித்து உள்ளாà®°்.

தனக்கே உரித்தான நக்கல் , வசனங்கள் மற்à®±ுà®®் நடிப்பு à®®ூலம் கைதட்டு அள்ளுகிà®±ாà®°்.
உதாரணமாக நைட் தூà®™்காà®® என்ன பண்ணுவீà®™்க என்à®±ு கேட்பதற்கு ' à®®ுà®´ிச்ட்டு இருப்பேன் என்பதாகட்டுà®®் , மகனின் à®®ீது பாசத்தை வெளிப்படுத்துவதாகட்டுà®®் , மனைவியின் உடனான அன்பை வெளிப்படுத்துவதாகட்டுà®®் நடிப்பிலுà®®் à®®ிளிà®°்கிà®±ாà®°்.

பாà®°்த்திபன் மட்டுà®®ே தெà®°ியுà®®் கதையில் பின்னணி ஒலியாக வருà®®் பாà®°்த்திபனின் மனைவி உஷா, மகன் மகேà®·், உதவி மற்à®±ுà®®் துணை ஆய்வாளர்கள் , à®°ோஸி கான்ஸ்டபிள், மற்à®±ுà®®் மருத்துவ பெண் கதா பாத்திà®°à®™்கள் கதையோடு ஒன்à®±ி அவர்கள் இருப்பது போலவே உணர வைக்கிறது.

கதை மற்à®±ுà®®் திà®°ைக் கதையுடன் , à®°ாà®®்ஜி ஒளிப்பதிவு, ரசூல் பூக்குட்டி ஒலி à®…à®®ைப்பு, சத்யாவின் பின்னணி இசை மற்à®±ுà®®் சுதர்ஷனின் எடிட்டிà®™், பின்னணியில் பேசுà®®் கதா பாத்திà®°à®™்களின் சூà®´்நிலையில் நாà®®ுà®®் இருப்பது போல உணர வைத்ததில் பெà®°ுà®®் பங்காà®±்à®±ி உள்ளது.

சில இடங்களில் நாடக தன்à®®ை இருந்தாலுà®®் , à®®ொத்தத்தில் இந்த ஒத்த செà®°ுப்பு சினிà®®ா ரசிகர்கள் கொண்டாட வேண்டிய படைப்பு.
(4/5)

தவறாமல் திà®°ையில் பாà®°்க்கவுà®®்

Post a Comment

0 Comments