Ticker

6/recent/ticker-posts

K.D (aka) Karuppu Durai Movie review

கே டி (எ) கருப்புதுà®°ை விமர்சனம் :



வாà®´்வின் இறுதிக் கட்டத்தில் நோயால்  மரணத்துடன் போà®°ாடி கொண்டிà®°ுக்குà®®்  கருப்புதுà®°ையை மகன் மற்à®±ுà®®் உறவினர்கள் சேà®°்ந்து à®®ுடிவெடுத்து அந்த கிà®°ாà®® வழக்கப்படி கருணை கொலை à®šெய்ய  நினைக்கிà®±ாà®°்கள், இதையறிந்து யாà®°ுக்குà®®் தெà®°ியாமல் வீட்டை விட்டு வெளியேà®±ுà®®் கருப்புதுà®°ை, கோவிலில் தஞ்சம் அடைந்து இருக்குà®®் குட்டி எனுà®®்  ஓர் சிà®±ுவனுடன் நட்பாகி வாà®´்வின் à®®ீதி காலத்தை நோக்கி செல்கிà®±ாà®°் , இதற்கிடையில் சொத்துக்காக கருப்புதுà®°ையை தேடுகிà®±ாà®°்கள் , அவர்கள் கருப்புதுà®°ையை  கண்டு பிடித்தாà®°்களா ? தாத்தா  மற்à®±ுà®®் சிà®±ுவனின் வாà®´்வில் அடுத்து என்ன நடந்தது என்பதே இந்த கே டி (எ) கருப்புதுà®°ை!

கருப்புதுà®°ையாக à®®ு .à®°ாமசாà®®ி மற்à®±ுà®®் குட்டியாக சிà®±ுவன் நாக விà®·ால் இருவருக்கு இடையேயான நக்கல் , சந்தோசம் , பாசம், தேடல் , வாà®´்க்கை பயணம் அனைத்துà®®் மண் மணம் à®®ாà®±ாத கிà®°ாமத்து அழகு !

அதிலுà®®் சிà®±ுவன் நாக விà®·ால் அடிக்குà®®் லூட்டி மற்à®±ுà®®் தாத்தாவின் ஆசையை நிà®±ைவேà®±்à®±ுவதில் எடுக்குà®®் à®®ுயற்சி என கொள்ளை கொள்கிà®±ான் அனைவரின் மனைத்தையுà®®் !

à®®ேலுà®®் மற்à®± கதா பாத்திà®°à®™்களான டீ à®®ாஸ்டர், தாத்தாவின் நண்பன் மற்à®±ுà®®் à®®ுன்னாள் காதலியாக வருà®®் பாட்டி, மகளான கேபி , கூத்து கட்டுà®®் à®®ுத்து அனைவருà®®் இயல்பான நடிப்பில் கதையுடன் பொà®°ுந்துகிà®±ாà®°்கள் .

காà®°்த்திகேயன் à®®ூà®°்த்தி à®®ெல்லிய இசை இனிà®®ை   , à®®ெய்யேந்திரன் ஒளிப்பதிவு கிà®°ாமத்து வாà®´்வியலை  மற்à®±ுà®®் அழகை கண் à®®ுன் கொண்டு வந்து நிà®±ுத்துகிறது !

 à®µாà®´்வின் இறுதியில் இருக்குà®®் பெà®°ியவர் , வாà®´்வின் ஆரம்பத்தில் இருக்குà®®் சிà®±ுவன் இவர்களுக்கு இடையேயான வாà®´்க்கை பயணத்தை , இயல்பான வசனங்களால் மற்à®±ுà®®் கிà®°ாமத்து வாà®´்வியலுடன் அழகாக கொடுத்து இருக்கிà®±ாà®°் இயக்குனர் மதுà®®ிதா.

à®®ொத்தத்தில் இந்த கே டி (எ) கருப்புதுà®°ை சில இடங்களில் நாடக தன்à®®ை இருந்தாலுà®®், அழகான , எளிà®®ையான,  பயணம் மற்à®±ுà®®் அனுபவம் !

தவறாமல் பாà®°்க்கவுà®®் (4/5)

Post a Comment

0 Comments