Ticker

6/recent/ticker-posts

Chandramukhi 2 Second Song Moruniye Release Date

 கடந்த 2005 ஏப்ரல் 14  வெளிவந்த சந்திரமுகி படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது , பி . வாசு இயக்கிய  இப்படத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் வேட்டையானாகவும் , ஜோதிகா சந்திரமுகியாகவும் நடிப்பில் மிரட்டியிருந்தனர் , மேலும் வடிவேலுவின் நகைச்சுவையும் , வித்யாசாகரின் இசையும் படத்திற்கு பக்கபலமாக இருந்தன .


நீண்ட இடைவேளைக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது , பி .வாசுவே இயக்கும் இப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ், நாயகியாக (சந்திரமுகியாக) கங்கனா ரனாவத் நடிக்கின்றனர் , மேலும் இப்படத்திலும் வடிவேலு உள்ளார் .  பாகுபலி , புகழ் கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் வரும் 2023 செப்டம்பர் திரைக்கு  வர உள்ளது .

சந்திரமுகி 2  படத்தின் இரண்டாவது பாடல் இன்று (22 ஆகஸ்ட் 2023) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது .

Post a Comment

0 Comments