Ticker

6/recent/ticker-posts

Ayalaan Movie New Release Date

 இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில்,  சிவகார்த்திகேயன் நடிக்க , ஏ .ஆர் ,ரஹ்மான்  இசையமைக்க  கடந்த 15 ஜனவரி  2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  அயலான் திரைப்படம் நீண்ட போராட்டத்திற்கு பின்  வரும் 2024 ஜனவரி பொங்கல் பண்டிகையின் பொழுது திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .


 முன்னதாக வரும் 2023 தீபாவளி அன்று வெளியாக இருந்த இத்திரைப்படம் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் அடுத்த வருடம் ரிலீஸ் தள்ளிப்போகிறது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது .


Post a Comment

0 Comments