Ticker

6/recent/ticker-posts

LEO Movie Audio Launch Cancelled

 லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து , தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு .

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அதிகப்படியான நுழைவு சீட்டு கோரி நிறையபேர் வருவதாலும் , அதனால் குழப்பங்கள் ஏற்படாமல் ரசிகர்கர்களின் பாதுகாப்பினை கருதி இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக  தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது .

மேலும் இதற்கு எந்த ஒரு அரசியல் அழுத்தமும் காரணமில்லை எனவும் விளக்கமளித்துள்ளது தயாரிப்பு நிறுவனம் .

இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

Post a Comment

0 Comments