Ticker

6/recent/ticker-posts

Aalambana Movie Release Postponed

 à®…யலான் படத்தால் வந்த சிக்கல் - இன்à®±ு வெளியாக இருந்த "ஆலம்பனா" à®°ிலீஸ் தள்ளிவைப்பு :

                                                

ரவிக்குà®®ாà®°் இயக்கத்தில் சிவகாத்திகேயன் நடித்து வருà®®் அயலான் படத்தை à®®ுதலில் 24AM STUDIOS நிà®±ுவனம் தயாà®°ித்து வந்தது , பின்பு பட்ஜெட் அதிகமானதால் அப்படத்தை தயாà®°ிக்குà®®் உரிà®®ையை KJR STUDIOS நிà®±ுவனத்திà®±்கு கொடுத்தது , இந்நிலையில் வருà®®் 2024 பொà®™்கல் அன்à®±ு அயலான் வெளியாகவுà®®் என அந்நிà®±ுவனம் à®…à®±ிவித்திà®°ுந்தது  , à®®ேலுà®®் அந்நிà®±ுவனம் தயாà®°ிப்பில் ஆலம்பனா திà®°ைப்படம் இன்à®±ு (15-12-2323) வெளியாக இருந்தது .

ஆனால் 24AM STUDIOS நிà®±ுவனம்  à®®ுதலில் அயலான் பட தயாà®°ிப்பிà®±்காக 10 கோடி à®°ூபாய் கடன் வாà®™்கி இருந்தது , இந்நிலையில் படத்தினை KJR STUDIOS இக்கு கொடுக்குà®®் போது KJR நிà®±ுவனம் அதில் 3 கோடி மட்டுà®®் கொடுத்ததாகவுà®®் , à®®ீதி பணத்தினை கொடுத்த பிறகு இரண்டு படங்களை வெளியிட வேண்டுà®®் என பைனான்ஸ் செய்த டி .எஸ் .ஆர் பிலிà®®்ஸ்  நிà®±ுவனம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, வழக்கை விசாà®°ித்த நீதி மன்றம்  ‘அயலான்’, ‘ஆலம்பனா’ படங்களை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது ! 


Post a Comment

0 Comments