Ticker

6/recent/ticker-posts

Thalaivar 170 Movie Title

 à®šூப்பர் ஸ்டாà®°் ரஜினிகாந்த் பிறந்தநாளான நாளை வெளியாகிறது தலைவர் 170 படத்தின் தலைப்பு .


சூப்பர் ஸ்டாà®°் ரஜினிகாந்த் பிறந்தநாளான நாளை (டிசம்பர் 12 ), அவரது 170 வது படத்தின் தலைப்பு சிறப்பு வீடியோவுடன் வெளியாகவுள்ளது . அனிà®°ுத் இசையமைக்குà®®், இப்படத்தை ஜெய் பீà®®் புகழ் ஞானவேல் இயக்குகிà®±ாà®°் . லைக்கா நிà®±ுவனம் தயாà®°ிக்கிறது .


Post a Comment

0 Comments