Ticker

6/recent/ticker-posts

Dhanush 50 Movie (D50) Titled as Raayan | First Look Poster |

 தனுஷ் நடிக்கும்  50 வது படத்தின் தலைப்பு "ராயன்"

தனுஷ் தனது 50 வது படத்தை தானே எழுதி , இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார் , D50 ஆக இருந்த இப்படத்திற்கு  தற்போது ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது ,  தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராகும்  ராயன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க  , ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்ச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கிறார் . மேலும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் , சந்தீப் கிஷான் ஆகியோரும் உள்ளனர் .

ராயன் படத்தின்பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் :






Post a Comment

0 Comments