Ticker

6/recent/ticker-posts

Sk 23 Movie Kick Started Second Schedule

 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் (SK23) படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கியது.


சிவகார்த்திகேயனின் 23 வது படமான இதில் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார் , அனிருத் இசையமைக்கிறார் . கடந்த பிப்ரவரி அன்று துவங்கிய இப்படத்தின் முதற்கட்ட  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று , தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கியள்ளது .

Post a Comment

0 Comments