Ticker

6/recent/ticker-posts

Pradeep Ranganathan New Movie | AGS 26

 லவ் டுடே வெற்றிக்கு பின் மீண்டும் பிரதீப் ரங்கநாதனுடன் கைகோர்க்கும்  ஏ.ஜி.எஸ் நிறுவனம் : 


லவ் டுடே படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் மீண்டும் பிரதீப் ரங்கராஜன் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது ஏ.ஜி.எஸ் நிறுவனம் , இப்படத்தை காதல் மற்றும் பேண்டஸி கலந்து ஓ மை கடவுளே இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து இயக்கவுள்ளார் , லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். 




Post a Comment

0 Comments