Ticker

6/recent/ticker-posts

Vanangaan Movie Shooting Wrapped up

பாலா இயக்கத்தில் à®…à®°ுண் விஜய் நடிக்குà®®் "வணங்கான்" படத்தின் படப்பிடிப்பு நிà®±ைவடைந்தது :  



à®®ாநாடு படத்தை தயாà®°ித்த சுà®°ேà®·் காà®®ாட்சியின்  V House Productions தயாà®°ிப்பில், ஜி .வி .பிரகாà®·் இசையில் , பாலா இயக்கத்தில்  à®…à®°ுண் விஜய் , à®°ோà®·ினி பிரகாà®·் , à®°ிதா à®ªாத்திà®®ா , சமுத்திரக்கனி , à®®ிà®·்கின் மற்à®±ுà®®் பலர் நடித்துள்ள "வணங்கான் " படத்தின் படப்பிடிப்பு நிà®±ைவடைந்தது .

இப்படத்தில் இயக்குனர் பாலாவுடன் பணியாà®±்à®±ியதை பற்à®±ி நடிகர் à®…à®°ுண் விஜய், உங்களுடன் பணியாà®±்à®±ியது à®’à®°ு மரியாதை மற்à®±ுà®®் பாக்கியம், உண்à®®ையிலேயே விலைமதிப்பற்à®± அனுபவம். என் இதயத்திà®±்கு à®®ிக நெà®°ுக்கமான à®’à®°ு படத்தில் à®’à®°ு அசாதாரண பாத்திரத்தை à®®ுடித்த மகிà®´்ச்சியை உணர்கிà®±ேன்  à®Žà®© தெà®°ிவித்துள்ளாà®°் .






Post a Comment

0 Comments