Ticker

6/recent/ticker-posts

Varalaxmi Sarathkumar Invites Nayanthara And Vignesh Shivan For Her Wedding

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினரை தனது திருமணத்திற்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கிய வரலட்சுமி சரத்குமார் படங்கள் :



வரலட்சுமி சரத்குமாருக்கும்  மும்பையை சேர்ந்த பிரபல தொழில் அதிபரான நிக்கோலய் சச்தேவ்வுக்கும்  திருமணம் நடைபெற உள்ளது, இதற்காக வரலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் திரை பிரபலங்கள், நண்பர்கள், சொந்தங்களுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர் , இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினரை வரலட்சுமி மற்றும் ராதிகா சரத்குமார்  நேரில் சென்று அழைப்பிதழை வழங்கிய படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது .




Post a Comment

0 Comments