Ticker

6/recent/ticker-posts

Vijay Sethupathi Maharaja Movie To Release In China

 à®šீனாவில் à®°ிலீசாக உள்ள "மகாà®°ாஜா" : 


நித்திலன் சாà®®ிநாதன்  இயக்கத்தில் , விஜய் சேதுபதி, அனுà®°ாக் காà®·்யப், à®¨à®Ÿ்டி நட்à®°ாஜ் , சிà®™்கம்புலி ,  மற்à®±ுà®®் பலர்  நடித்து தமிà®´ில் வெளிவந்து, சினிà®®ா ரசிகர்களிடையே நல்ல வரவேà®±்பையுà®®் , வசூலையுà®®் பெà®±்à®± மகாà®°ாஜா திà®°ைப்படம் வருà®®் 2024 நவம்பர் 29 ஆம் தேதி 40,000 இக்குà®®் à®®ேà®±்பட்ட காட்சிகளுடன்  சீனாவில் உள்ள திà®°ையரங்குகளில் வெளியாகவுள்ளது .

இத்திà®°ைப்படத்தை சீனாவில் Yi Shi Films  , Alibaba Pictures  உடன் இணைந்து வெளியிடுகிறது .



Post a Comment

0 Comments