Ticker

6/recent/ticker-posts

Dhilluku Dhuddu Movie Review in Tamil

தில்லுக்கு துட்டு விமர்சனம் :
சாà®®ானியக் குடுà®®்பத்தைச் சேà®°்ந்த சந்தானத்தை , பணக்காà®° வீட்டு பெண்ணான ஷனாயா காதலிக்கிà®±ாà®°் , தன் மகள் காதலை பிடிக்காத அப்பா , சந்தானத்தை கூலிப் படைத் தலைவன் à®®ொட்டை à®°ாஜேந்திரன் உதவியுடன் தீà®°்த்துக் கட்ட நினைக்கிà®±ாà®°்.
இவர்களின் காதலுக்குà®®் - பேய் பங்காளவிà®±்குà®®் எப்படி à®®ுடிச்சு போடுகிà®±ாà®°்கள் , மற்à®±ுà®®் சந்தானம் - ஷனாயா காதல் ஒன்à®±ு சேà®°்ந்ததா , à®®ொட்டை à®°ாஜேந்திரன் திட்டம் என்ன ஆனது என்பதே கதை .
சந்தானம் இந்த படத்தில் நடனம் மற்à®±ுà®®் சண்டை காட்சிகளில் நடிக்க à®®ுயற்சி எடுத்து இருக்கிà®±ாà®°் , ஆனால் அதை விட எப்போதுà®®் போல தனது டைà®®ிà®™் காà®®ெடியால் அசத்துகிà®±ாà®°் . மற்றவர்கள் பேசுà®®் வசனங்களுக்கு இவர் கவுண்டர் கொடுக்குà®®் ஒவ்வொà®°ு காட்சியிலுà®®் à®…à®°à®™்கம் அதிà®°்கிறது .
à®®ுதலில் à®®ெதுவாக செல்லுà®®் கதை இடைவேளைக்கு à®®ுன்பிலிà®°ுந்து வேகமெடுக்கிறது , à®…à®™்கிà®°ுந்து ஆரம்பிக்குà®®் திகில் கலந்த நகைச்சுவை படத்தோடு ஒன்à®±ி நம்à®®ை ரசிக்க வைக்கிறது .
சந்தானத்திà®±்கு பிறகு படத்திà®±்க்கு à®®ிக பெà®°ிய பலம் à®®ொட்டை à®°ாஜேந்திரன் தான், கூலி படை தலைவனான à®°ாஜேந்திரன் தனது ஆட்களை வைத்து கொண்டு அந்த பேய் பங்களாவில் செய்யுà®®் அட்டகாசம் வயிà®±ு குலுà®™்க சிà®°ிக்க வைக்கிறது , அதிலுà®®் இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து à®’à®°ு இருப்பது நிà®®ிடம் வருà®®் காட்சிகள் சிà®°ிப்பலையால் à®…à®°à®™்கம் அதிà®°்கிறது .
சந்தானத்திà®±்கு அப்பாவாக வருà®®் ஆனந்தராஜ் , கருணாஸ் , மற்à®±ுà®®் லொள்ளு சபா நடிகர்கள் என பெà®°ிய காà®®ெடி பட்டாளமே படத்தில் உள்ளனர் , அதிலுà®®் ஆனந்தராஜ் கொஞ்சம் காà®®ெடி பண்ணா, வில்லன்கிறதேயே மறந்து விடுவீà®™்க போல எனுà®®் சொல்லு போது à®…à®°à®™்கில் விசில் பறக்கிறது .
பாடல்கள் சுà®®ாà®°் ரகம் என்à®±ாலுà®®் , காà®°்த்திக் à®°ாஜாவின் பின்னணி இசை à®®ிரள வைக்கிறது , கலை இயக்குநர் à®®ோகன் ஆர் இன் பேய் பங்களா செட் மற்à®±ுà®®் தீபக் குà®®ாà®°ின் ஒளிப்பதிவு கதைக்கு à®®ுதுகெலுà®®்பாக இருக்கிறது.
லொள்ளு சபா தொடரை இயக்கிய à®°ாà®®் பாலா இந்த படத்தை இயக்கி இருக்கிà®±ாà®°் , தியேட்டருக்கு வருபவர்கள் கவலை மறந்து சிà®°ிக்க வேண்டுà®®் என்பதை மட்டுà®®ே வைத்து எடுத்து இருக்கிà®±ாà®°் , அதில் வெà®±்à®±ியுà®®் பெà®±்à®±ு இருக்கிà®±ாà®°் .
à®®ொத்தத்தில் தில்லுக்கு துட்டு லாஜிக் எதுவுà®®் பாà®°்க்காமல் போனால் , கவலை மறந்து சிà®°ித்து விட்டு வரலாà®®் . ( 3/5)

Post a Comment

0 Comments