Ticker

6/recent/ticker-posts

Mani Ratnam next film KaatruVeliyidai First Look

Mani Ratnam next film titled as KaatruVeliyidai , Karthi and aditi rao play lead roles, music arrahman, production maniratnam's Madras talkies, distributed by Thenandal Films. Movie planned for this year end (2016) release.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிக்கவிருக்கும் "காற்று வெளியிடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்க இருக்கிறார், இவ்வருட இறுதியில் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

Post a Comment

0 Comments