Ticker

6/recent/ticker-posts

Jayam Ravi in Genie Movie Launch

 வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 25  வது படத்திற்கு 'ஜீனி' என்று தலைப்பிடப்பட்டுள்ளது , இப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார், கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா நாயகிகளாக நடிக்கின்றனர் . தமிழ் , தெலுங்கு, கன்னடா, மலையாளம் , ஹிந்தி மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார், அறிமுக இயக்குநர் அர்ஜுனன் இயக்குகிறார்.









Post a Comment

0 Comments