Ticker

6/recent/ticker-posts

Maamannan Release in Telugu as Nayakudu

 மாரி செல்வராஜ் இயக்கத்தில் , ஏ .ஆர் .ரஹ்மான் இசையில், உதயநிதி ஸ்டாலின் , கீர்த்தி சுரேஷ் , பகத் பாசில் , வடிவேலு மற்றும் பலர் நடித்து தமிழில் வெளிவந்து கலவையான விமர்சனங்களையும் , பாராட்டையும் பெற்ற மாமன்னன் திரைப்படம் , தெலுங்கில் "Nayakudu" என்ற பெயரில் வரும் 2023 ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏசியன் சினிமாஸ் மற்றும்  நடிகர் ராணாவின் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறார்கள் .




Post a Comment

0 Comments