Ticker

6/recent/ticker-posts

25 Years Of Thullatha Manamum Thullum

 à®®ுதல் படம் ‘துள்ளாத மனமுà®®் துள்ளுà®®்’ வெளியாகி 25 ஆண்டுகள்  நிà®±ைவு ,  25 வது படமான தேசிà®™்குà®°ாஜ2 படம் பர்ஸ்ட் லுக் வரவேà®±்பு உற்சாகத்தில் இயக்குனர் எழில் : 

எழில் இயக்கத்தில் விஜய், சிà®®்ரன் உள்ளிட்டோà®°் நடிப்பில் உருவான ‘துள்ளாத மனமுà®®் துள்ளுà®®்’ திà®°ைப்படம் வெளியாகி  இன்à®±ு (29-01-2024)  25 ஆண்டுகள் நிà®±ைவு! இதனை நினைவு கூà®±ுà®®் வகையில் தனக்கு à®®ுதல் படமான துள்ளாத மனமுà®®் துள்ளுà®®்  இயக்க வாய்ப்பளித்த  தயாà®°ிப்பாளர் ஆர்.பி.சௌத்திà®°ி அவர்களை நேà®°ில் சந்தித்து இனிப்பு மற்à®±ுà®®் பூச்செண்டு கொடுத்து ஆசி பெà®±்à®±ாà®°் இயக்குனர் எழில். 

à®®ேலுà®®் , “இது தொடர்பாக துள்ளாத மனமுà®®் துள்ளுà®®் படத்தின் நாயகன்  விஜய்யை  சந்திக்க நேà®°à®®் கேட்ட போது உடனடியாக என்னை வரச் சொல்லி வாà®´்த்து சொன்னதோடு, அவரது பழைய படங்கள், இப்போது அவர் நடித்துக் கொண்டிà®°ுக்குà®®் படம் உள்ளிட்ட பல விஷயங்களை விà®°ிவாக என்னிடம் பகிà®°்ந்து கொண்டாà®°். à®°ொà®®்ப நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசினாà®°் மற்à®±ுà®®் இப்படத்தின்  நாயகி சிà®®்ரன் போனில் வாà®´்த்தினாà®°் என இயக்குனர் எழில் நெகிà®´்ச்சியுடன் கூà®±ினாà®°் .


 

எழில் அடுத்து இயக்கி வருà®®் படம் தேசிà®™்குà®°ாஜா 2,  இப்படத்தை இன்ஃபினிட்டி கிà®°ியேà®·்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாà®°ிக்க,  வித்யாசாகர் இசையமைக்க  விமல்  நாயகனாக நடிக்கிà®±ாà®°் , இது இயக்குனர் எழிலுக்கு 25 வது படமாகுà®®்

Post a Comment

0 Comments