Ticker

6/recent/ticker-posts

Santhanam to join new movie with Arya

 ஆர்யாவும் நானும் இணைந்து  புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளோம்" - நடிகர் சந்தானம் :


கார்த்திக் யோகி ஏற்கனவே என்னை  வைத்து டிக்கிலோனா , தற்போது வடக்குப்பட்டி ராமசாமி படத்தினை இயக்கியுள்ளார் , மூன்றாவதாக ஆர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் , நாங்கள் இருவரும் கவுண்டமணியின் தீவிர ரசிகர்கள், டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படத்தினை போல  இதுவும் காமெடி நடிகர் கவுண்டமணியின் வசனத்தை கொண்டுள்ள தலைப்பாக தான் இருக்கும் .

நானும் ஆர்யாவும் இணைந்து நடிக்கவுள்ள படம் பாஸ் என்கிற பாஸ்கரன்  மிஞ்சும் அளவிற்கு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் - வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் .

வடக்குப்பட்டி ராமசாமி படம் வரும் 2024  பிப்ரவரி 2 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது 

Post a Comment

0 Comments