Ticker

6/recent/ticker-posts

Raghava Lawrence Upcoming Movies Update

அதிரடியாக வெளியான ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்தடுத்த இரண்டு புதிய படங்களின் அறிவிப்பு :

Raghava Lawrence in Hunter Movie

பென்ஸ் (Benz)

Raghava Lawrence Benz Movie

ரெமோ , சுல்தான் படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் , பென்ஸ் என்று தலைப்பிட்டுள்ள இப்படத்திற்கான கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார்,  சுதன் சுந்தரம்  , ஜெகதீஷ் , லோகேஷ் கனகராஜ் மூவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

2. ஹண்டர் (Hunter)

Raghava Lawrence Hunter Movie


விஷால் நடித்த அயோக்கியா படத்தினை இயக்கிய வெங்கட் மோகன் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் , "ஹண்டர்" என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தை Goldmines Telefilms , ManishShah & Sathya Jyothi films இணைந்து தயாரிக்கிறார்கள் , தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் .


Post a Comment

0 Comments