Ticker

6/recent/ticker-posts

Amaran movie box office collection

 300  கோடி வசூலை à®•à®Ÿà®¨்த  அமரன் :

à®°ாஜ் குà®®ாà®°் பெà®°ியசாà®®ி இயக்கத்தில் , ஜி .வி .பிரகாà®·் இசையில் , சிவகாà®°்த்திகேயன் , சாய் பல்லவி மற்à®±ுà®®் பலர் நடித்து 31 அக்டோபர்  2024 à®¤ீபாவளியன்à®±ு  வெளிவந்த அமரன் திà®°ைப்படம் தற்போது (19  நாட்களில் ) 300  கோடி வசூலை கடந்துள்ளது , à®®ேலுà®®் பல திà®°ையரங்குகளில் à®…à®°à®™்கு நிà®±ைந்த காட்சிகளாக à®®ூன்à®±ு வாà®°à®®் கடந்துà®®் ஓடிக்கொண்டுஇருக்கிறது, எனவே  இன்னுà®®் வசூல் வேட்டை தொடருà®®் .

மறைந்த à®°ாணுவ வீà®°à®°் à®®ேஜர் à®®ுகுந்த் வரதராஜன் வாà®´்க்கை வரலாà®±்à®±ை à®®ையமாகக் கொண்ட இப்படத்தில் சிவகாà®°்த்திகேயன் மற்à®±ுà®®் சாய் பல்லவி இயல்பான நடிப்பில் அனைவரையுà®®் கவர்ந்தனர் .


Post a Comment

0 Comments