Ticker

6/recent/ticker-posts

sundar c next directorial movie kalakalappu 3

 சுந்தர் சி இயக்கத்தில் ‘கலகலப்பு 3‘ 


சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம்,மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மூக்குத்தி அம்மன் 2 பாகத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வந்தது. 

ஏற்கனவே கலகலப்பு,கலகலப்பு 2 படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சுந்தர் சி , தற்போது  கலகலப்பு 3 பாகத்தை  இயக்க உள்ளார் இப்படத்தை  அவரது மனைவியும் அவ்னி சினிமாஸ் தயாரிப்பாளரும், நடிகையுமான குஷ்பூ மற்றும் தொழிலதிபர் கண்ணன் இணைந்து தயாரிக்க உள்ளனர் .

மேலும் இப்படத்தின் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் 2025 ஆம் ஆண்டு இப்படம் திரையில் வரும் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments