Ticker

6/recent/ticker-posts

Salman Khan announces his next film with AR Murugadoss

 சல்மான்கான் படத்தை இயக்கவுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் :


தற்போது சிவகார்த்திகேயன் (SK23) படத்தை இயக்கி வரும் ஏ.ஆர் .முருகதாஸ் அடுத்ததாக சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் , மேலும் இத்திரைப்படம் வரும் 2025 ஈத் முபாரக் அன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என சல்மான் கான் மற்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தெரிவித்துள்னனர் .

Post a Comment

0 Comments